Menu
Your Cart

உயிர்மை பதிப்பகம்

சலூனில் காத்திருக்கிறான் சிந்துபாத்
-5 % Available
சலூனில் காத்திருக்கிறான் சிந்துபாத்இன்றைய தலைமுறையின் உக்கிரமான கவிகளில் ஒருவர் கணேச குமாரன். வேர்களற்ற இருப்பின் கசப்பும் சுயஎள்ளலும் அபத்தங்களின்மீதான பெரு நகையும் கொண்டவை இந்தக் கவிதைகள்...
₹71 ₹75
சாட்சி மொழி
-5 % Available
சாட்சி மொழிநாம் எப்போதும் அரசியலைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறோம். ஓயாமல் விவாதிக்கிறோம். ஏனென்றால் அது நம்முடைய நிகழ்காலத்தில் எதிர்காலத்தின் மீதான விவாதம். இந்த விவாதங்களில் எத்தனையோ தரப்புகள் உண்டு. கட்சித்தரப்புகள், கோட்பாட்டின் தரப்புகள்... அவற்றின் ஒன்று எழுத்தாளனின் தரப்பு...
₹152 ₹160
சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்
-5 %
பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா.மு.கோமுவின் இந்த நாவல். ஆபாசமென்றும், மிகை என்றும் சொல்லக் கூடாதவை என்றும் சொல்லப்பட்டவற்றை சொல்வதன் மூலம் நம் அசலான இருப்பை மிகவும் நெருங்கி வருகிறார் வா.மு.கோமு. நம்முடைய ஆபாசங்களும், இரகசிய வி..
₹228 ₹240
சாம்பல்நிற தேவதை
-4 % Available
சாம்பல்நிற தேவதைஜீ.முருகனின் இத்தொகுப்பில் உள்ள கதைகள் மனித மனங்களின் இருள்வெளிகளை ஆழமாக ஊடுருவிச் செல்பவை. ரகசிய வேட்கைகளின் சூது மிகுந்த பாவனைகளை இக்கதைகள் தீவிரமான எள்ளலுடன் இக்கதைகள் தீவிரமான எள்ளலுடன் கலைக்கின்றன. ..
₹67 ₹70
சாராயக் கடை
-5 % Available
பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு ஆட்பட்டியிருந்த புதுச்சேரி மாநிலம் சாராயத்துக்கும் மாட்டுக்கறிக் கும் பெயர் பெற்றது. பிரெஞ்சு நினைவுகள் அலைமோதும் கவிதைகள் வங்காள விரிகுடாவில் உப்புக் கரைப்பை உண்டவை. கொலைகாரன், பைத்தியக்காரன், பயங்கரவாதி, காமுகன், குடிகாரன், தெருப்பொறுக்கி எனப் பெயர் பெற்ற ஒருவனுக்குள்ளிர..
₹38 ₹40
சார்மினார் எக்ஸ்பிரஸ்
-5 %
சார்மினார் எக்ஸ்பிரஸ் ஆரம்ப அத்தியாங்களைப் படித்த என் மனைவி, “ நம்ம கதைய எழுதுறபோல” என்றார், மிருணாளினி உள்ளே நுழைந்த அத்தியாயத்தில், “ ஓ அப்ப நான் ராஜி இல்லையா மிருவா” என்றார். பின்னர் அவராகவே “இது வேற ஏதோ ஒன்று” என்ற ரீதியில் கருத்து சொல்வதை நிறுத்தி, இறுதி வடிவத்திற்குக் காத்திருக்கிறார். ஆம், இ..
₹181 ₹190
சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது (இந்துத்வக் கொள்கையின் சுருக்கமான ஒரு நூற்றாண்டு வரலாறு)
-5 %
வீர சாவர்க்கர் என்று இந்துப் பெரும்பான்மைவாத சக்திகளும் அவற்றின் அறிவுஜீவி சகாக்களும் கொண்டாடும் மனிதர் உண்மையிலேயே ஒரு வீரராக இருந்தாரா? இல்லை. விடுதலைப் போராட்டத்தின்போதே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கருணை மனு எழுதி, சமரசம் செய்துகொண்டு மதச்சார்பற்ற இந்தியா என்கிற கருத்தாக்கத்திற்கு எதிரான கலாச்ச..
₹95 ₹100
சித்திரப் புலி
-5 % Available
விநோதமானதும், கொடூரமானதுமான வாழ்வினை வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் கதை உலகம் இது. வேதனையைச் சொல்ல ஒரு துளி கண்ணீர் போதும், கண்ணீர் என்றால் என்ன என்று தெரிந்தவர்களின் முன்பு. கசப்பின் சுவையைக் கொண்ட வரிகளுக்குப் பின்னால், நின்று பார்க்கும் கதாபாத்திரங்கள் சில வேளைகளில் வெளியேறி வந்து வரிகளுக்கு ..
₹76 ₹80
சிருங்காரம்
-5 %
ஓராயிரம் கால்கொண்டு நூறாயிரம் திசையில் தறிகெட்டு ஓடுவது அகம். கால்தடங்களைத் தொடர்ந்து அது சென்றடைந்த இடத்தைக் கண்டடையவே கலைகளும் நவீன அறிவியலும் தத்துவங்களும் தொடர்ந்து முயல்கின்றன. உளம் கொள்ளும் திரிபுகளையும் பாவனைகளையும் பகுத்துணர முயலும் மயிலனின் கதைகளும் அந்தப் பெருமுயற்சியின் பகுதியாகவே அமைகின்..
₹162 ₹170
Showing 241 to 252 of 521 (44 Pages)